ஆடி விட்டோம்
பள்ளும் பாடி
விட்டோம்
வெள்ளையனை வெளியேற்றியும்
விட்டோம்
பிறப்புரிமையை அடைந்தும்
விட்டோம்
60 ஆண்டுகள் சுதந்திரமாய் வாழ்ந்தும்
விட்டோம்
கடைசியில் தாய் மண்ணையும்
விட்டு விட்டோம் !
இன்னமும் கொஞ்ச நாளில் யாருமே இல்லாத நாட்டில் யாருக்கு சுதந்திரம் என்ற கேள்வி வராமல் இருந்தால் சரி.
Tuesday, August 14, 2007
Subscribe to:
Posts (Atom)
சூரியன்
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
காதல் என்றால் கனவு மட்டுமல்ல, கடமை என்று நினைத்திருந்த காலங்களில் மனபாடம் செய்து வைத்திருந்த விஷயம் கீழே இருப்பது. தாஜ் மகால், இதற்கு பின் ப...
-
ஷங்கர் இந்த படத்த இன்னமும் பாக்கல போல இருக்குடா. இது வெயில் படத்தை பார்த்தவுடன் தியேட்டரில் இருந்த ஒருவரின் கமெண்ட். மிகுந்த எதிர்பார்ப்பை உ...
-
சங்கீத ஸ்வரங்கள், ஏழே கணக்கா, இன்னும் இருக்கா.. என்னவோ மயக்கம்... என் வீட்டில் இரவு, அங்கே இரவா, இல்ல பகலா.. எனக்கும் மயக்கம்... நெஞ்சில் என...