Tuesday, April 10, 2007

சென்னை - 600028

முதலில் கேட்டபோது, ஆம்பலும் மௌவலும் ஆட்டி படைத்துகொண்டிருக்கும் நேரத்தில் போது இந்த மாதிரி பாடல்கள் தேறுமா, என்று கேள்வியே முன் நின்றது. ஆனால், மறுபடி மறுபடி கேட்டால், ஜில்பாவாகத்தான் இருக்கிறது.
நம் கவிஞர்கள் இளசுகளை எப்படி உசுப்பேத்துவது என்று நன்றாகவே பாடம் படித்துள்ளார்கள். யுவனிடம் வெங்கட் பிரபுவும் சரணும் 'தியேட்டர் குலுங்கனும், அந்த மாதிரி ட்யுன் போட்டு குடு' என சொல்லியிருப்பார்களோ? கேட்கும் போது குலுங்கவே வைத்துள்ளார், யுவன்.
சென்னை - 600028, ஏதோ செய்யும் போலுள்ளது.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...