Thursday, November 01, 2007

கமல் கவியரங்கம்

(Thanks - behindwoods)

தலைப்பில் கமல். அப்போது இவர் தான் நடுவரா? தசாவதாரத்தில் விட்டுவிட்ட அவதாரத்தை இங்கே அரங்கேற்றுகிறாரா (கிட்டதட்ட 200 கவிதைகள் எழுதி இருப்பதாக யாரோ எப்போதோ சொன்ன நியாபகம். விகடனில் இவர் எழுதிய கவிதைகள் எப்போதும் சூப்பர் ரகத்திலேயே எனக்கு பட்டது).

Vijay Tv - கவியரங்கம் பார்க்க மக்கள் வருகிறார்களோ இல்லையோ, தசாவதார மேக்கப் இல்லாத கமலை பார்க்க கன ஜோராக கூட்டம் கூடும்.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...