...காதல் வரம் நான் வாங்க
கடைகண்கள் நீ வீச
கொக்கை போல நாள்தோறும்
ஒற்றை காலில் நின்றேன்
கண்மணி...
நின்றாய் இங்கு
மின்னல் கீற்றாய்
நித்தம் வாங்கும்
மூச்சு காற்றாய்
உன்னை சூழ்கிறேன்
நான்
உன்னை சூழ்கிறேன்...
இதில், மிர்ச்சி சிவா சுத்தமான அக்மார்க் சொதப்பல் சொதப்பி இருப்பார். வெங்கட் பிரபு சின்ன சின்ன இடங்களில் பாரம்பரிய தமிழ் சினிமா காட்சி காட்டி, முடிந்தவரை சொதப்பி இருப்பார். விஜயலக்ஷ்மி, சொல்றத்துக்கு ஒன்னுமில்லீங். இன்னொரு ரவுண்ட் வந்தால் சுகமாக இருக்கும்.
ரவுண்டு கட்டி அடித்திருப்பது SPB, சித்ரா, யுவன். நேற்றைக்கு காபி வித் அனுவில், தேவன் (ஸ்மையாய் யாய் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பார்ட்டி), நரேஷ் அய்யர் (முன்பே வா, என் அன்பே வா), சுபிக்ஷா (கண்ட நாள் முதலாய்) அன்ட் மதுமிதா (கனா காணும் காலங்கள்) வந்து டிக்காஷன் போடாத காபி குடித்து அனுவிடம் அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள். இன்னமும் நீங்க சாதிக்கனுமப்பு. நிறைய பெரியவங்க பேசுறத கேளுங்க. சுபிக்ஷா பாந்தமாய் இருப்பதால், அவருக்கு மட்டும் எக்ஸெப்ஷன்.
Subscribe to:
Post Comments (Atom)
சூரியன்
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
காதல் என்றால் கனவு மட்டுமல்ல, கடமை என்று நினைத்திருந்த காலங்களில் மனபாடம் செய்து வைத்திருந்த விஷயம் கீழே இருப்பது. தாஜ் மகால், இதற்கு பின் ப...
-
இதோ இன்னொரு படம் (பழையது தான்!!!வருடம் 1993). இந்தியாவின் உள்ளே சில நேரங்களில் வாழ்க்கையை தொட்டு படம் எடுக்கிறார்கள். வெளியே பல படங்கள். இவர...
-
எப்பொழுது விகடன்.காம் போனாலும், ஆவி மட்டுமே படிப்பது வழக்கம். நேரம் நகரவே மாட்டேன் என்றால் மட்டுமே ஜுவி, அவி, சுவி :) எல்லாம் படிப்பேன். அப...
No comments:
Post a Comment